Malai Army & Police Academy Official Logo
MALAI ARMY ACADEMY
Training Curriculums

Defense & Uniformed Services Coaching Programs

Structured physical conditioning, timed 1600m track laps, rope climbing drills, and written exam classroom sessions in Chinnamanur, Theni. All physical tests follow the latest official recruitment parameters.

Official Recruitment Information & Advisory

Recruitment eligibility, age criteria, vacancies, physical standards, dates, and selection procedures are governed strictly by the concerned government recruiting authorities. Candidates must always verify the latest notification from the official recruitment portal.

Indian Army Agniveer GD (General Duty)
army

Indian Army Agniveer GD (General Duty)

இந்திய ராணுவம் அக்னிவீர் பொதுப்பணி

Rigorous 1600m endurance running, obstacle clearance & full written syllabus coaching.

Age: 17.5 to 21 Years (Refer to latest Indian Army notification)
Education: Class 10th / Matric pass with 45% marks in aggregate and 33% in each subject.
Timed 1600m running tracks with personal stopwatch pacing
Beam / Pull-ups conditioning and core development
Weekly timed OMR and computer-based mock examinations
Duration6 Months Intensive / 3 Months Fast-Track
Batch Fee₹14,500
Agniveer Technical, Clerk & Tradesman
army

Agniveer Technical, Clerk & Tradesman

அக்னிவீர் டெக்னிக்கல், கிளார்க் மற்றும் ட்ரேட்ஸ்மேன்

Specialized academic training in Physics, Chemistry, English typing & Math alongside physical tests.

Age: 17.5 to 21 Years
Education: Tech: 10+2 with Physics, Chemistry, Math & English (50% aggregate). Clerk: 10+2 with 60% aggregate & 50% in English/Maths.
Subject-matter faculty for Physics, Chemistry & Higher Math
English language building modules
Computer lab typing practice
Duration4 to 6 Months
Batch Fee₹15,500
TNUSRB Police Constable (GR-II, Jail Warder, Fireman)
police

TNUSRB Police Constable (GR-II, Jail Warder, Fireman)

தமிழ்நாடு காவலர் தேர்வு (இரண்டாம் நிலை)

Proven Tamil eligibility test preparation, Samacheer Kalvi syllabus & 3-star physical coaching.

Age: 18 to 26 Years (BC/MBC/SC/ST age relaxations as per TN Govt rules)
Education: SSLC / 10th Standard Pass (Tamil as a subject)
Dedicated rope-climbing setup built to TN Police recruitment specifications
Special emphasis on Samacheer Kalvi 6th to 10th syllabus
Weekly full-length OMR mock tests with ranking
Duration5 Months Comprehensive / 60-Day Crash Course
Batch Fee₹13,500
Specialized Physical Training & 1600m Endurance
physical

Specialized Physical Training & 1600m Endurance

உடற்தகுதி மற்றும் 1600 மீட்டர் ஓட்டப்பயிற்சி

High-altitude foothill stamina building, sprint technique, push-ups, chin-ups & agility drills.

Age: 16+ Years (Medically fit for strenuous aerobic exercise)
Education: Open to all aspirants
Natural terrain trail runs + 400m marked track pacing
Individual baseline fitness assessment upon entry
Bi-weekly stopwatch time trials with recorded logs
DurationMonthly / Quarterly / 6 Months
Batch Fee₹4,500
SSC GD Constable (BSF, CISF, CRPF, ITBP, SSB)
competitive

SSC GD Constable (BSF, CISF, CRPF, ITBP, SSB)

மத்திய துணை ராணுவப்படை காவலர் பயிற்சி

CBT computer test preparation in Tamil/English/Hindi with 5km (Men) / 1.6km (Women) running training.

Age: 18 to 23 Years (Relaxations as per Central Govt norms)
Education: 10th Class Matriculation from a recognized board
Computer Based Examination (CBT) mock tests
5 km continuous pacing strategies on open road & track
Bilingual test materials (English & Tamil explanation)
Duration4 Months
Batch Fee₹14,000
Training Facilities Included

Every Course Includes Ground Drills & In-House Gym Training

உடற்பயிற்சி & ஜிம் வசதி உண்டு • 1600m ஓட்டப்பயிற்சி மைதானம்

Reg.No.137/2014 • ISO. 9001:2015
Academy Gym Multi-Station Training

In-House Multi-Station Gym

புல்-அப் பார் மற்றும் தோள்பட்டை, முதுகு தசை வலுவூட்டும் பயிற்சிகள்.

Chinnamanur Open Ground Morning Training

5:30 AM Morning Ground Track

1600m ஸ்டாப்வாட்ச் நேரக்கட்டுப்பாடு மற்றும் சகிப்புத்தன்மை ஓட்டம்.

Academy Coaching Admissions Poster

Admission Poster & Modules

போலீஸ் & ராணுவத்திற்கு தேவையான முழு உடற்தகுதி மற்றும் எழுத்துத் தேர்வு வகுப்புகள்.

Official Indian Army Reference

Physical & Educational Standards Chart (இந்திய ராணுவ தகுதி அட்டவணை)

சோல்ஜர் டெக்னிகல், நர்சிங் அசிஸ்டன்ட், ஜெனரல் டியூட்டி, டிரேட்ஸ்மேன் மற்றும் கிளார்க் பதவிகளுக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை.

Open Physical Score Calculator →
Official Indian Army Eligibility Standards Chart - Malai Army Academy

Key Standards Highlight

  • 01. Soldier Technical:10+2 Intermediate Science (PCM) min 50% aggregate & 40% in each subject. Height: 165 cm, Weight: 50 kg, Chest: 77x5 cm.
  • 02. Soldier General Duty (GD):10th Pass with 45% aggregate and 33% in each subject. Height: 165 cm, Weight: 50 kg, Chest: 77x5 cm.
  • 03. Soldier Clerk / SKT:10+2 Arts/Com/Sci min 60% aggregate & 50% in English/Maths. Height: 162 cm, Weight: 50 kg, Chest: 77x5 cm.
📞 Direct guidance with Founder Rtn. P. Kodiyarasan Ex-Army: 84899 51815 / 63832 30330

ஸ்ரீ மலைச்சாமி துணை , ஸ்ரீ வெண்டி முத்தையா துணை, ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர் துணை...

Reg no : 137/2014ISO. 9001:2015

மலை ARMY & POLICE கோச்சிங் சென்டர் & ஜிம்

MALAI ARMY & POLICE ACADEMY

📍 236 மின் நகர், SPK ரோடு, சின்னமனூர் - தேனி மாவட்டம்.

⚡ போலீஸ் மற்றும் இராணுவத்திற்கு தேவையான உடற்தகுதி மற்றும் எழுத்து தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது
★ தங்குமிடம், உணவு, ஜிம் வசதி உண்டு. ★
வ.எண்பணியிடம் (Designation)உயரம் செ.மீஎடை கிலோமார்பு செ.மீகல்வித் தகுதி (Educational Qualification)
01
சோல்ஜர் டெக்னிகல்
Soldier Technical
165cm50kg77 செ.மீ X 5 செ.மீ விரிந்த நிலை77 cm (+5 cm expansion)
10,+2 இண்டர்மீடியட் தேர்வில் தேர்ச்சி அறிவியல், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் 50% மதிப்பெண்கள் மற்றும் ஒவ்வொரு பாடத்திலும் 40% மதிப்பெண்கள்.
02
சோல்ஜர் டெக்னிகல் அம்யூனிசன் ஏவியேசன்
Soldier Technical Aviation & Ammunition Examiner
165cm50kg77 செ.மீ X 5 செ.மீ விரிந்த நிலை77 cm (+5 cm expansion)
10,+2 இண்டர்மீடியட் தேர்வில் தேர்ச்சி அறிவியல், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் 50% மதிப்பெண்கள் மற்றும் ஒவ்வொரு பாடத்திலும் 40% மதிப்பெண்கள். அங்கீகரிக்கப்பட்டுள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் / எலக்ட்ரிக்கல் / ஆட்டோ மொபைல் / கம்ப்யூட்டர் சயின்ஸ் / எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமெனான்டேசன் பிரிவுகளில் மூன்று வருட பொருளியல் டிப்ளமோ / ஜிடிஏ. (தற்போது இந்த பணிடங்களுக்கு எவ்வித கல்வி விரிவிலக்கும் இல்லை)
03
சோல்ஜர் நர்சிங் அசிஸ்டன்ட்
Soldier Nursing Assistant (Army Medical Corps)
165cm50kg77 செ.மீ X 5 செ.மீ விரிந்த நிலை77 cm (+5 cm expansion)
10,+2 இண்டர்மீடியட் தேர்வில் தேர்ச்சி அறிவியல், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் கட்டாய பாடங்களில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள் மொத்த மதிப்பெண்ணில் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தாவரவியல் / விலங்கியல் / பயோ-சயின்ஸ் மற்றும் ஆங்கில பாடத்துடன் (இளங்கலை பட்டம், 10,+2 பாட மதிப்பெண்கள் பொருந்தாது) விண்ணப்பதாரர்கள் 12 ம் வகுப்பில் மேற்குறிப்பிட்ட நான்கு பாடங்களில் படித்திருக்க வேண்டும்.
04
சோல்ஜர் ஜெனரல் டியூட்டி
Soldier General Duty (Agniveer GD)
165cm50kg77 செ.மீ X 5 செ.மீ விரிந்த நிலை77 cm (+5 cm expansion)
10-ம் வகுப்பு தேர்ச்சியில் மொத்த மதிப்பெண்ணில் 45% ஒவ்வொரு பாடத்திலும் 33% குறைந்தபட்சம் மதிப்பெண்கள் மெட்ரிக் / 10-ம் அல்லது ஒவ்வொரு பாடத்திலும் D கிரேட் மற்றும் C2 கிரேட் மொத்த மதிப்பெண்ணில் அல்லது 4.75 புள்ளிகள் (கிரேட் முறையில்). 10,+2 மற்றும் உயர்கல்வி தகுதி பெற்றவர்களுக்கு 10ம் வகுப்பு நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்கள் விலக்கு அளிக்கப்படும்.
05
சோல்ஜர் டிரேட்ஸ்மேன்
Soldier Tradesmen (10th & 8th Pass)
165cm48kg76 செ.மீ X 5 செ.மீ விரிந்த நிலை77 cm (+5 cm expansion)
8-ம் வகுப்பு தேர்ச்சி: ஹவுஸ் கீப்பிங், கேண்டீன் பணியாளர்கள் மற்றும் வேலையாட்கள் (syce) 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10-ம் வகுப்பு தேர்ச்சி: சமையல் கலைஞர், டோபிவண்ணான், உத்திராணக்காரன், தையல் கலைஞர், உதவி பணியாளர்கள், மரவேலை, உலோகம், கட்டிடவேலை கலைஞர்கள் மற்றும் அனைத்து டிரேட்களுக்கும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் / ITI தகுதி, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் எழுதிய விண்ணப்பதாரர்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவார்கள்.
06
சோல்ஜர் கிளார்க் / ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல்
Soldier Clerk / Store Keeper Technical (SKT)
162cm50kg77 செ.மீ X 5 செ.மீ விரிந்த நிலை77 cm (+5 cm expansion)
ஒவ்வொரு பாடத்திலும் 50% மற்றும் 50% மதிப்பெண்கள் 12-ம் வகுப்பு தேர்வில் பெற்றிருக்கவேண்டும். 10-ம் / 12-ம் வகுப்பில் ஆங்கிலம், கணிதம், கணக்கியல் அல்லது புக் கீப்பிங் படித்திருக்கவேண்டும். குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் ஒவ்வொரு பாடத்திலும் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பு படித்த விண்ணப்பதாரர்களின் 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அவர்களின் இத்தேர்வுக்கு பொருந்தும்.

நேரடி ஆலோசனை & சேர்க்கை விவரங்களுக்கு:

தொடர்புக்கு: மலை P.கொடியாரசன் BA., Ex ARMY

236, SPK ரோடு, மின் நகர், சின்னமனூர், தேனி மாவட்டம்.