Physical Fitness & Eligibility Calculator
Test your running timings, pull-ups, measurements, and physical test scores against official Indian Army Agniveer and TNUSRB Police recruitment criteria.
1Physical Measurements & Vitals
2Army 1.6 KM Run & Pull-ups
Your 1600m pacing is solid! Polish your beam grip transition and rope lock technique to ensure 100% full marks on rally day.
Recruitment Rally Ground Facts
- •Army Agniveer 1.6 KM: Conducted on outdoor mud/cinder tracks in batches of 200–300 candidates. Group 1 gives full 60 marks!
- •Beam Pull-ups: Full lockout at bottom with chin clearing the bar. Swinging or leg kicks lead to repetition disqualification.
- •TNUSRB Police Rope: Must climb using hands only without leg locks for maximum 2 stars (6 meters).
Official Indian Army Physical Criteria Board (அதிகாரப்பூர்வ தகுதி அட்டவணை)
236 SPK ரோடு, மின் நகர், சின்னமனூர் பயிற்சி மையத்தில் வைக்கப்பட்டுள்ள அசல் பலகை விவரங்கள்.
ஸ்ரீ மலைச்சாமி துணை , ஸ்ரீ வெண்டி முத்தையா துணை, ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர் துணை...
மலை ARMY & POLICE கோச்சிங் சென்டர் & ஜிம்
MALAI ARMY & POLICE ACADEMY
📍 236 மின் நகர், SPK ரோடு, சின்னமனூர் - தேனி மாவட்டம்.
| வ.எண் | பணியிடம் (Designation) | உயரம் செ.மீ | எடை கிலோ | மார்பு செ.மீ | கல்வித் தகுதி (Educational Qualification) |
|---|---|---|---|---|---|
| 01 | சோல்ஜர் டெக்னிகல் Soldier Technical | 165cm | 50kg | 77 செ.மீ X 5 செ.மீ விரிந்த நிலை77 cm (+5 cm expansion) | 10,+2 இண்டர்மீடியட் தேர்வில் தேர்ச்சி அறிவியல், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் 50% மதிப்பெண்கள் மற்றும் ஒவ்வொரு பாடத்திலும் 40% மதிப்பெண்கள். |
| 02 | சோல்ஜர் டெக்னிகல் அம்யூனிசன் ஏவியேசன் Soldier Technical Aviation & Ammunition Examiner | 165cm | 50kg | 77 செ.மீ X 5 செ.மீ விரிந்த நிலை77 cm (+5 cm expansion) | 10,+2 இண்டர்மீடியட் தேர்வில் தேர்ச்சி அறிவியல், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் 50% மதிப்பெண்கள் மற்றும் ஒவ்வொரு பாடத்திலும் 40% மதிப்பெண்கள். அங்கீகரிக்கப்பட்டுள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் / எலக்ட்ரிக்கல் / ஆட்டோ மொபைல் / கம்ப்யூட்டர் சயின்ஸ் / எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமெனான்டேசன் பிரிவுகளில் மூன்று வருட பொருளியல் டிப்ளமோ / ஜிடிஏ. (தற்போது இந்த பணிடங்களுக்கு எவ்வித கல்வி விரிவிலக்கும் இல்லை) |
| 03 | சோல்ஜர் நர்சிங் அசிஸ்டன்ட் Soldier Nursing Assistant (Army Medical Corps) | 165cm | 50kg | 77 செ.மீ X 5 செ.மீ விரிந்த நிலை77 cm (+5 cm expansion) | 10,+2 இண்டர்மீடியட் தேர்வில் தேர்ச்சி அறிவியல், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் கட்டாய பாடங்களில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள் மொத்த மதிப்பெண்ணில் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தாவரவியல் / விலங்கியல் / பயோ-சயின்ஸ் மற்றும் ஆங்கில பாடத்துடன் (இளங்கலை பட்டம், 10,+2 பாட மதிப்பெண்கள் பொருந்தாது) விண்ணப்பதாரர்கள் 12 ம் வகுப்பில் மேற்குறிப்பிட்ட நான்கு பாடங்களில் படித்திருக்க வேண்டும். |
| 04 | சோல்ஜர் ஜெனரல் டியூட்டி Soldier General Duty (Agniveer GD) | 165cm | 50kg | 77 செ.மீ X 5 செ.மீ விரிந்த நிலை77 cm (+5 cm expansion) | 10-ம் வகுப்பு தேர்ச்சியில் மொத்த மதிப்பெண்ணில் 45% ஒவ்வொரு பாடத்திலும் 33% குறைந்தபட்சம் மதிப்பெண்கள் மெட்ரிக் / 10-ம் அல்லது ஒவ்வொரு பாடத்திலும் D கிரேட் மற்றும் C2 கிரேட் மொத்த மதிப்பெண்ணில் அல்லது 4.75 புள்ளிகள் (கிரேட் முறையில்). 10,+2 மற்றும் உயர்கல்வி தகுதி பெற்றவர்களுக்கு 10ம் வகுப்பு நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்கள் விலக்கு அளிக்கப்படும். |
| 05 | சோல்ஜர் டிரேட்ஸ்மேன் Soldier Tradesmen (10th & 8th Pass) | 165cm | 48kg | 76 செ.மீ X 5 செ.மீ விரிந்த நிலை77 cm (+5 cm expansion) | 8-ம் வகுப்பு தேர்ச்சி: ஹவுஸ் கீப்பிங், கேண்டீன் பணியாளர்கள் மற்றும் வேலையாட்கள் (syce) 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
10-ம் வகுப்பு தேர்ச்சி: சமையல் கலைஞர், டோபிவண்ணான், உத்திராணக்காரன், தையல் கலைஞர், உதவி பணியாளர்கள், மரவேலை, உலோகம், கட்டிடவேலை கலைஞர்கள் மற்றும் அனைத்து டிரேட்களுக்கும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் / ITI தகுதி, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் எழுதிய விண்ணப்பதாரர்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவார்கள். |
| 06 | சோல்ஜர் கிளார்க் / ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் Soldier Clerk / Store Keeper Technical (SKT) | 162cm | 50kg | 77 செ.மீ X 5 செ.மீ விரிந்த நிலை77 cm (+5 cm expansion) | ஒவ்வொரு பாடத்திலும் 50% மற்றும் 50% மதிப்பெண்கள் 12-ம் வகுப்பு தேர்வில் பெற்றிருக்கவேண்டும். 10-ம் / 12-ம் வகுப்பில் ஆங்கிலம், கணிதம், கணக்கியல் அல்லது புக் கீப்பிங் படித்திருக்கவேண்டும். குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் ஒவ்வொரு பாடத்திலும் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பு படித்த விண்ணப்பதாரர்களின் 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அவர்களின் இத்தேர்வுக்கு பொருந்தும். |
நேரடி ஆலோசனை & சேர்க்கை விவரங்களுக்கு:
தொடர்புக்கு: மலை P.கொடியாரசன் BA., Ex ARMY
236, SPK ரோடு, மின் நகர், சின்னமனூர், தேனி மாவட்டம்.
Official Recruitment Information & Advisory
Recruitment eligibility, age criteria, vacancies, physical standards, dates, and selection procedures are governed strictly by the concerned government recruiting authorities. Candidates must always verify the latest notification from the official recruitment portal.
